தச மஹா-வித்யா
இந்து சமயத்தில் தச மகா வித்யாஎன்பது ஆதிசக்தி பார்வதி தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். மகாவித்யா அல்லது
தசமகாவித்யைகள் பதின்பெருவித்தையர் என்போர், பத்துத் தேவியரின் குழுமம் ஆகும். அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும் கொண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.
தச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் லகாரணமாக விளங்குகிறது.
ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்] உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
Lear More on YouTube
தசமகா வித்யா தேவிகளின் வருகை